மிஷேல் ஃபூக்கோ

நிழலன்றி ஏதுமற்றவன் என பிரான்சிஸ் கிருபா எப்படி அவனை மட்டுமே குறிப்பிடவில்லையோ –

அதேபோல் மிஷேல் ஃபூக்கோ என்பது வெறும் பெயர் மட்டுமல்ல. அது அதிகாரத்துக்கு எதிரான குறியீடும் கூட. அதனால்தான் அது சூன்யமானது.

ஒரு பதில் to “மிஷேல் ஃபூக்கோ”


  1. பாராட்டுவதற்கான சூழல் இதுவில்லை என்றபோதிலும், பாராட்டில் எதுவுமில்லை என்றபோதிலும்,

    உங்கள் வலைப்பதிவை பார்த்ததில் கருத்துக்களும் புரிதல்களும் கவர்ந்தன.

    எல்லாவற்றுக்கும் மேலாக வலைப்பதிவின் வடிவமைப்பு, வடிவம் சொல்லும் செய்தி, சட்டென கவர்ந்து ஒட்டிக்கொண்டது.

    வாழ்த்துக்கள்


பின்னூட்டமொன்றை இடுக