Archive for the 'அறிமுகம்' Category

எல்லையில்லா எல்லைகள்

ஜனவரி 21, 2009

எதைப் பற்றியும் எழுதலாம். எதையும் எழுதலாம். எழுதாமலும் இருக்கலாம் என்பதால் இந்த சூனியம். எங்கு சென்றாலும், எங்கு நின்றாலும் மிஞ்சி நிற்பது சூனியம். ஞான சூனியம் என்று அழைத்தாலும் அது பொருத்தமே